பயண நூல்கள்

அருணன் எழுதிய
லண்டன் டைரி

முதலாளித்துவம் பிறந்த நாட்டில் முப்பது நாட்கள்

பக்கங்கள் 168
விலை ரூ.100


இது பயண நூல்தான். ஆனால், பயண நூல் மட்டுமல்ல. இடதுசாரிகளுக்கு இதில் நிறைய செய்திகள் உள்ளன. கம்யூனிஸ்டுகள் என்றால் ரஷ்யா & சீனா போய்விட்டு வந்து எழுதுவார்கள். அது இயல்பானது. கூடவே, வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளுக்குப் போய்வந்த அனுபவங்களைச் சொல்வதும் அவசியம். நாணயத்தின் இருபக்கங்களையும், ஆற்றின் இரு கரைகளையும் பார்க்கும்போதுதான் ஒரு முழுமை தெரியும். அந்த வகையில் இது உதவும். 

Comments